'#kidneystoneproblemtamil #kidneystonetreatmenttamil #kidneystonetamil #littletechlittlehealth சிறுநீரக கற்கள் வராமல் இருப்பதற்கு என்ன வழி: 1)உடலுக்கு தேவையான அளவிற்கு தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்தவும். 2)நீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் அதிகளவு சாப்பிடவும். 3)ஆடு இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி உட்கொள்வதை தவிர்த்து கொள்ளவும். 4)வாழை தண்டில் தாதுப்பு அதிகளவு நிறைந்துள்ளதால் சிறுநீரக கற்களை கரைப்பதற்கு அதிகளவு உதவுகிறது. எனவே தினமும் உணவில் அதிகளவு வாழைத்தண்டு சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. 5) உணவில் அதிகளவு உப்பு சேர்த்துக்கொள்வதை தவிர்த்து கொள்ளவும். 6) சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ள எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு, சாத்துக்குடி ஜூஸை அதிகளவு தினமும் அருந்தி வரவும். உடனடி வைத்தியம் இதுவே..! தேவையானவை : - எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் - ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன் - நீர் 1 கிளாஸ் முதலில் எலுமிச்சை சாற்றையும் ஆலிவ் எண்ணெய்யையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். அடுத்து, இதனை அப்படியே குடித்து விடவும். பிறகு 1 கிளாஸ் நீரை குடிக்கவும். இவ்வாறு ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை செய்து வந்தால் கிட்டியின் கற்கள் வெளியேறி விடும். சோள நாரின் மகிமை...! நாம் வேண்டாம் என்று ஒதுக்க கூடிய பல பொருட்களில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. அதில் ஒன்று தான் இந்த சோள நாரும். சோளத்தின் நாரை கொண்டு நாம் எளிதில் சிறுநீரக கற்களை நீக்கி விடலாம் என பாட்டி வைத்தியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்முறை :- சோள நார் டீயை, இனி இதில் கூறும் குறிப்பை கொண்டு தயாரித்து பயன்படுத்தலாம். இதற்கு முதலில் நீரை நன்கு கொதிக்க விட்டு அதில் இந்த நாரை போட்டு கொள்ளவும். சிறிது நிமிடம் கழித்து இதனை வடிகட்டி கொண்டு குடிக்கலாம். மேலும், இந்த டீ சிறுநீரகத்தில் ஏற்பட கூடிய வலியையும் குணப்படுத்தி விடுமாம். சீமை காட்டு முள்ளங்கி டீ: இந்த அற்புத டீயை தயாரித்து குடித்து வந்தால் கிட்னியில் கற்களை விரைவில் விரட்டி அடித்து விடலாம். தேவையானவை :- சீமை காட்டு முள்ளங்கி வேர் 1 ஸ்பூன் தண்ணீர் செய்முறை :- முதலில் நீரை நன்றாக கொதிக்க விட்டு, அதில் இந்த வேறை போட்டு கொள்ளவும். 10 நிமிடம் கழித்து இதனை வடிகட்டி குடிக்கலாம். இந்த டீயை ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் வரை குடித்து வந்தால் கற்களை நாம் எளிதில் வெளியேற்றி விடலாம். click link and connect with us always in telegram if you know that our health and technical tips: https://t.me/littletechlittlehealth (OR) Search and Join: \"little tech little health\" telegram channel Healthy Kidney: https://youtu.be/b07y1QJdTM4 Ghee Milk: https://youtu.be/DZwojgRTzWI CSS Simple Selectors Types: https://youtu.be/LBf3Wyb6YZQ A.P.J Abdul kalam History: https://youtu.be/taE9sY2TaUM Desa Mangaiyarkarsi History: https://youtu.be/obmyXXHnbHs How to take a screenshot using microsoft 365: https://youtu.be/t9i7v3jijm4 Don\'t do this 5 mistakes while taking a bath?: https://youtu.be/PMV8Cg_do_w Afternoon NAP: https://youtu.be/iK6GZ3zAfK4 10 minuts walking benefits: https://youtu.be/wjt-wxNrRl8 papaya face mask for glowing skin: https://youtu.be/gpPTispF-zo karpooravalli uses in tamil: https://youtu.be/vBHV01r8Xs0 what are the types have in css selector: https://youtu.be/SYIS88faLk0 What is cardiac arrest and heart attack: https://youtu.be/ZWwC-EaY_hs how to avoid pain killers tablet tamil: https://youtu.be/rhqr6jji-6M health benefits of pasalai keerai: https://youtu.be/ovI0a5YhyaA how to boost immunity in tamil: https://youtu.be/dZ1-DuEUaL4 hashtags not showing up on youtube: https://youtu.be/pxuPjzXs99Y which kind of food avoid for healthy heart in tamil: https://youtu.be/jVrPIf40HwA omega 3 benefits in tamil: https://youtu.be/j1WrK6kpwBY miraculous uses of curry leaves: https://youtu.be/02YlPpHZ5j4 Health benefits of honey in tamil: https://youtu.be/SLVYaLT1XRw Six simple rule for diabetes: https://youtu.be/DPSUXKHXbJM சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: https://youtu.be/fl7do9KBniE Mahabharata unknown fact: https://youtu.be/5ypLAfyBnck Tips for beauty face: https://youtu.be/A4u0Mvu8Va8 7 tips to remove pimples on face in tamil: https://youtu.be/5Yl2E97_yvk guava fruit benifits: https://youtu.be/jVep2a_u0cA நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்: https://youtu.be/3JgOJ5obLss உணவே மருந்து, மருந்தே உணவு https://youtu.be/OwCjDVvxCDw Vetrilai benefits tutorial: https://www.youtube.com/watch?v=7VRdYONo4A4 Thoothuvalai benefits tutorial: https://www.youtube.com/watch?v=2mUQXw6Mhik Health Benefits Of Keelanelli in Tamil: https://www.youtube.com/watch?v=xEolNumNfXM&t=3s Health tip playlists url: https://www.youtube.com/watch?v=7VRdYONo4A4&list=PLcdTQ0KDvb0eRFIbX6pzTXAhSFvxsQtja Tamil proverbs: https://www.youtube.com/watch?v=4Qa0Vbgq2fA&list=PLcdTQ0KDvb0dqJoyu_KpJ-gF1ghxXNvLX Tamil festivals: https://www.youtube.com/watch?v=nRL61MDUXZM&list=PLcdTQ0KDvb0dH63GXTGKZsFR1aGLiOdqH Create Template using microsoft 365: https://www.youtube.com/watch?v=ZTKAHs2hn0M'
Tags: diet , wellness , Health , juice , heart , Tamil , Tech News , Healthy Food , pain , stomach , Diabetes , healthy diet , health tips , FOODS , News18 , kidney , ஆரோக்கியம் , உணவுகள் , உடல் நலம் , Tech tips , பழங்கள் , kidney stone treatment in tamil , சிறுநீரகம் , how to solve kidney stone problem in tamil , சிறுநீரக கல் கரைய பாட்டி வைத்தியம் , kidney stone problem in tamil , kidney stone problem , little tech little health
See also:
comments