'Paneer Bhurji Recipe in Tamil | Paneer Podimas for Paleo Diet | பன்னீர் பொடிமாஸ் | பன்னீர் புர்ஜி'

'Paneer Bhurji Recipe in Tamil | Paneer Podimas for Paleo Diet | பன்னீர் பொடிமாஸ் | பன்னீர் புர்ஜி'
03:20 Jul 13, 2022
'Paneer Bhurji is a recipe that is loved by all of us and is excellent when used as stuffing in bread to make bread sandwich or used inside Dosa’s to make Paneer Masala Dosa or inside Paratha’s to make Rolls. Paneer is also a Paleo item and is rich in Calcium and Protein and boosts weight loss. In this video, we have shown the easy steps to prepare delicious mouth-watering Paneer Bhurji which is also a Paleo dish. Hence people on paleo diet can consider this as their one-time meal.  Paneer Bhurji in Tamil - Paneer Podimas for Paleo Diet - Paneer Recipes in Tamil  Enga Veettu Samayal:  Preparation time: 10 minutes Cooking Time: 10 minutes Serves: 3  Ingredients:  1. Paneer–  200 Gms 2. Capsicum  – Half 3. Carrot – 1  4. Garam Masala – 1/2 Spoon 5. Chilly Powder – 2 Spoon 6. Salt 7. Butter – 50 Gm 8. Garlic -15 pods 9. Green Chillies – 3 10. Big Onion -1  Recipe:  1. First, grate the Carrot and Paneer. 2. Chop the Onions, Capsicum, Green Chillies, Garlic. 3. Heat butter in a pan & add Green chillies and Garlic and fry them. 4. Once fried, add Onions and fry them well. 5. Now add the Capsicum and Carrot and fry well. 6. Add Salt and cook. Now add Chilly powder and Garam Masala and cook till raw smell goes. 7. Now add grated Paneer and switch off the stove and stir well. 8. Tasty Paneer Bhurji is ready.  பன்னீர் புர்ஜி செய்வது எப்படி?  எங்க வீட்டு சமையல்  பன்னீர் புர்ஜி/பன்னீர் பொடிமாஸ் செய்ய தேவையான பொருட்கள்:  1. பன்னீர்- 200 கிராம் 2. குடை மிளகாய் - அரை 3. கேரட் - 1 4. கரம் மசாலா - 1/2 ஸ்பூன் 5. மிளகாய் தூள் - 2 ஸ்பூன் 6. உப்பு 7. வெண்ணெய் - 50 கிராம் 8. பூண்டு -15 பற்கள்  9. பச்சை மிளகாய் - 3 10. பெரிய வெங்காயம் -1  பன்னீர் புர்ஜி/பன்னீர் பொடிமாஸ் செய்முறை:  1. முதலில், காரட் மற்றும் பன்னீரை துருவி கொள்ளவும். 2. வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். 3. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வறுக்கவும். 4. வறுத்த பின், வெங்காயம் சேர்த்து நன்றாக வறுக்கவும். 5. இப்போது கேப்சிகம் மற்றும் கேரட் சேர்த்து நன்றாக வறுக்கவும். 6. உப்பு சேர்த்து வதக்கவும். இப்போது மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும். 7. பச்சை வாசனை சென்ற பின் துருவிய பன்னீர் சேர்த்து அடுப்பை அணைத்து, நன்றாக கிளறவும். 8. சுவையான பன்னீர் புர்ஜி/பன்னீர் பொடிமாஸ் தயார்.  Request you to Like, Share & Comment our Recipes in  Youtube: http://www.youtube.com/c/EngaVeettuSamayal/  Pinterest: https://in.pinterest.com/engaveettusamayal/  Google+: https://plus.google.com/+EngaVeettuSamayal/  Facebook: https://www.facebook.com/engaveetusamayal/  Website: http://www.engaveettusamayal.com/' 

Tags: paneer bhurji , paneer recipes in tamil , paneer bhurji recipe , paneer bhurji recipes , paneer bhurji at home , paneer bhurji dry , paleo diet recipes in tamil , paneer bhurji homemade , paneer bhurji recipe in tamil , paneer bhurji tamil , paneer bhurji in tamil , பன்னீர் , பனீர்

See also:

comments

Characters