'வாழைச்சாறு குடிநீர்/Kidney stone treatment in Tamil/கிட்னிகல்லை வெளியேற்றம் செய்யும் பழங்கால முறை.'

07:13 Nov 27, 2023
'Village Saravedi Samayal வழங்கும் வாழைச்சாரு குடிநீர்/Kidney stone treatment in Tamil..  வாழைச்சாறு வயிற்றுப்போக்கு, மூல ரத்த ஒழுக்கு, கை கால் எரிச்சல், இருமல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல், ரத்த சோகை, குடற்புழுக்கள் ஆகியவற்றை போக்குகிறது. மூலத்தால் கசியும் ரத்தப்போக்கு, வயிற்றுக் கோளாறு, இருமல், சிறுநீர் ஒழுக்கு, கோழைச் சுரப்பு அதிகரித்தல், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றை வாழைக்காய் குணமாக்குகிறது' 

Tags: #kidney , Village Saravedi Samayal , வாழைச்சாறு குடிநீர் எப்படி எடுப்பது , வாழைச்சாறு குடிநீர் , #வாழைச்சாறு குடிநீர் , #வாழைச்சாறு , கிட்னி கல்லை வெளியேற்றம் செய்யும் பழங்கால முறை , how to take vaalaichaaru kudineer in Tamil , what are the benefits of vaalaichaaru in Tamil , #vaalaichaaru , #kidney stone treatment in Tamil

See also:

comments